புதுக்கோட்டை : 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ள வியாக்கபுரீஸ்வரர் கோயில்!
புதுக்கோட்டை அருகே திருவேங்கை வாசலில் உள்ள வியாக்கபுரீஸ்வரர் கோயிலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது. அண்மையில் பெய்த மழையால் கோயிலில் உள்ள பழமையான மரம் சாய்ந்ததில், பக்கவாட்டு சுவர் ...