புதுக்கோட்டை : காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற பெண்!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றிப் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், மணிகண்டன் என்பவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. இதுதொடர்பாக ...