கிருஷ்ண ஜெயந்தி விழா : புதுக்கோட்டை அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. ஓணாங்குடியில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில் சார்பில் நடைபெற்ற போட்டியில் ...