புவேர்ட்டோ ரிக்கோ : குறையாத வெள்ளம் – செய்வதறியாது தவிக்கும் மக்கள்!
அமெரிக்காவுக்குச் சொந்தமான போர்ட்டோ ரிக்கோ தீவில் வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளம் குறையாமல் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக போர்ட்டோ ரிக்கோவில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் ...