இது மக்களுக்கான ஆட்சியா அல்லது மக்களை வதைக்கும் ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!
இது மக்களுக்கான ஆட்சியா அல்லது மக்களை வதைக்கும் ஆட்சியா? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கடலூர் மாவட்டம் ...