பல்சர் N150 பைக் நிறுவனத்தின் வலைதளத்தில் இருந்து நீக்கம்!
2023இல் அறிமுகப்படுத்தப்பட்ட பல்சர் N150 பைக், நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, பல்சர் தொடர் பிரீமியம் பயணிகள் பிரிவில் தனியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், இந்த தொடரின் பைக்குகளில் ஒன்றான செப்டம்பர் 2023இல் அறிமுகப்படுத்திய பல்சர் N150ஐ, இப்போது ...