புல்வாமா பயங்கரவாத தாக்குதல்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை!
2019-ம் ஆண்டு புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...