புனே சொகுசு கார் விபத்து! – சிறுவனின் குடும்பத்திடமிருந்து ரூ.3 லட்சம் பெற்றதாகத் தகவல்!
புனே சொகுசு கார் விபத்து வழக்கில் 17 வயது சிறுவனின் ரத்த பரிசோதனை முடிவுகளை திரித்ததாகவும், அதற்காக கைதான மருத்துவர்கள், மூன்று லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் ...