பஞ்சாப் : பயிர்க் கழிவுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதால் காற்று மாசு!
பஞ்சாப் மாநிலம் மோகாவில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப், சண்டிகர், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குப் பின் பயிர்க் கழிவுகள் தீயிட்டு கொளுத்தப்படுவது ...
