பாகிஸ்தான் எல்லையில் ஒன்பது ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு : பஞ்சாப் அமைச்சரவை முடிவு!
பாகிஸ்தான் எல்லையில் ஒன்பது ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை நிறுவப் பஞ்சாப் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ...