பஞ்சாப் : ஆக்சிஜன் சிலிண்டர் ஆலையில் வெடி விபத்து – 2 தொழிலாளர்கள் பலி!
பஞ்சாபில் ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மொஹாலியின் எஸ்ஏஎஸ் நகரில் செயல்பட்டு வந்த ஆக்சிஜன் சிலிண்டர் ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் ஆலையின் கட்டடம் சேதமடைந்தது. மேலும் ...