பஞ்சாப் : ரீல்ஸ் எடுப்பதற்காக சாலையோரம் கவர்ச்சி நடனம்!
பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் ரீல்ஸ் எடுப்பதற்காகச் சாலையோரம் கவர்ச்சி நடனமாடிய பெண்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லூதியானா நகரின் சாலையோரம் இரு பெண்கள் ரீல்ஸ் எடுப்பதாகக் கூறி அறைகுறை ஆடைகளுடன் கவர்ச்சி நடனம் ஆடினர். அதனைக் ...