பஞ்சாப் : பயங்கரவாத அமைப்பு அனுப்பிய ஆயுதங்கள் பறிமுதல்!
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள் அனுப்பிய ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த ஆயுதங்களை நவ் பண்டோரி எனும் உள்ளூரைச் சேர்ந்த நபர் ஆர்டர் செய்துள்ளார். இது தொடர்பாக ...