கன்னியாகுமரி அருகே முதியோர் இல்லத்திற்கு தேவையான பொருட்கள் தருவதாக கூறி மோசடி!
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் முதியோர் இல்லத்திற்கு தேவையான பொருட்கள் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புண்ணியம் பகுதியில் செயல்பட்டு ...