மக்களவை சபாநாயகராக புரந்தேஸ்வரி தேர்வு செய்யப்பட வாய்ப்பு!
ஆந்திரப் பிரதேச பாஜக தலைவரும், ராஜமுந்திரி தொகுதி எம்.பி.யுமான புரந்தேஸ்வரி, மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், ஆந்திர ...