புரட்டாசி மாத சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் அரங்கநாதர் உள்ளிட்ட கோயில்களில் அலைமோதிய பக்தர் கூட்டம்!
புரட்டாசி மாத சனிக்கிழமையை ஒட்டி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதர் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. புகழ்பெற்ற அரங்கநாதர் கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தின் போது பல்வேறு ...
