விவசாயிகளிடம் இருந்து 5 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு!
5 லட்சம் டன் வெங்காயத்தை, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய, என்சிசிஎஃப் மற்றும் நாஃபெட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கூடுதல் கையிருப்புத் தேவைக்காக சுமார் ...