புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!
ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் பகுதா யாத்திரை நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒடிசாவின் அழகிய கடற்கரை நகரான புரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டுக்கான ரத யாத்திரைக்காக 3 பிரமாண்ட ...