பயண விதிகளை தெரிந்து கொண்டு கேதார்நாத் வாருங்கள் : உத்தரகண்ட் முதல்வர் வேண்டுகோள்!
கேதார்நாத் கோவில் திறக்கப்பட்ட நிலையில், பயண விதிகளைத் தெரிந்துகொண்டு பக்தர்கள் வரவேண்டும் என உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ...