என் தந்தை மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்!
காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை நடிகர் அனுபம் கெர் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாவில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்டில் ...