இந்தியா – பாக். போர் குறித்து டிரம்ப், புதின் விவாதம் – ரஷ்யா!
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த சண்டை குறித்து டிரம்ப் மற்றும் புதின் ஆகியோர் விவாதித்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள கிரெம்ளின் மாளிகை நிர்வாகி யுரே ...