சென்னைக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஸ்ரீ சத்ய சாய்பாபா காரணம் – சி.பி.ராதாகிருஷ்ணன்
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால், சென்னை மக்களுக்கு இடையூறு இன்றி குடிநீர் கிடைக்கிறது என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் ...

