சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு
சோமாலியா அருகே ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ‘அசினி’ மீன்பிடிக் கப்பல் 48 மணி நேரத்தில் மீட்கப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சோமாலியாவின் வடகிழக்குக் கடற்கரைப் ...
