துவாரகா திருமலையில் மலைப்பாம்பை கழுத்தில் அணிந்து மக்களை பயமுறுத்திய போதை நபர்!
ஆந்திர மாநிலம், துவாரகா திருமலையில் மலைப்பாம்பை கழுத்தில் அணிந்து மக்களை பயமுறுத்திய போதை நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. துவாரகா திருமலையில் உள்ள ஒரு குளத்தில் மீனவர்கள் ...
