கத்தார் : ஜெட் விமானம் வாங்க 200 பில்லியன் டாலர் ஒப்பந்தம்!
அமெரிக்காவை தளமாகக் கொண்ட போயிங் நிறுவனத்துடன், 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கத்தார் ஏர்வேஸ் கையொப்பமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் 160 ஜெட் விமானங்கள் வாங்கப்படவுள்ளன. தோஹாவில் நடந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவில் டிரம்ப் மற்றும் ...