ஜெய்சங்கர் உடன் தொலைப்பேசியில் பேசிய கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்!
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் தொலைப்பேசியில் பேசினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இதுதொடர்பாக, ...