அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – பிரதமர் மோடி சந்திப்பு : இருதரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை!
அமெரிக்க அதிபர் ஜோபைடன் உடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குவாட் உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ...