காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கிய குவாரி உரிமையாளர்கள்!
தமிழகத்தில் சிறு கனிமங்களுக்கான வரியை நீக்கக் கோரி கிரஷர் ஜல்லி மற்றும் எம்.சாண்ட் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் கனிம வளங்கள் கொண்ட நிலங்களுக்கான ...