Queen's Club Championship - German player crowned champion - Tamil Janam TV

Tag: Queen’s Club Championship – German player crowned champion

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் – ஜெர்மனி வீராங்கனை சாம்பியன்!

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் தத்ஜனா மரியா சாம்பியன் பட்டம் வென்றார். குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் அனிசிமோவா, ஜெர்மனியின் தத்ஜனா மரியா உடன் மோதினார். இதில் சிறப்பாக விளையாடிய தத்ஜனா மரியா 6 க்கு 3, 6 ...