திமுக அமைச்சரிடம் கேள்வி கேட்ட விவசாயி – தூக்கி வீசப்பட்ட பரிதாபம்!
“தண்ணீர் தராமல் நாட்டை நாசமாக்கிட்டேங்களே ஐய்யா” என திமுக அமைச்சர் மூர்த்தியிடம் கேள்வி கேட்ட விவசாயியை திமுக நிர்வாகிகள் அவரை தூக்கி வீசி, அங்கிருந்து விரட்டிவிட்டனர். மக்களவைத் ...