மகாராஷ்டிரா: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திடீர் விலகல்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் மிலிந்த் தியோரா அக்கட்சியிலிருநது திடீரென விலகி இருக்கிறார். இது அக்கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மகாராஷ்டிரா ...