பேச்சுவார்த்தையில் உடன்பாடு – போராட்டத்தை நிறைவு செய்த கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள்!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்கள், தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ...