உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கோட்டீஸ்வர் சிங், ஆர்.மகாதேவன் நியமனம்!
ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்ற கொலிஜீயத்தின் பரிந்துரையை ...