6 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ராபி சந்தைப்படுத்துதல் பருவத்தையொட்டி, ஆறு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ...