திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் குழந்தை உட்பட 8 பேரை வெறிநாய் கடித்து குதறியதால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். பெரியார் நகர், சமஸ்கான் பள்ளிவாசல் பகுதியில் வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்த ...