பிற விலங்குகளுக்கு உயிர் இல்லையா? – தெருநாய் ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!
பிற விலங்குகளுக்கு உயிர் இல்லையா? கோழிகள், ஆடுகள் வாழ வேண்டாமா? என்று தெருநாய்கள் ஆர்வலர்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வெறி நாய்க்கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ...
