அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்!
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராதிகா சரத்குமார் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் ...