காங்கிரஸ் ஆட்சியில் தலைவிரித்தாடிய தீவிரவாதம் : அமித்ஷா குற்றச்சாட்டு!
காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாதம் தலைவிரித்தாடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றி அவர், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், ...