தவெக தலைவர் விஜய்க்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து!
புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், குருக்களையாபட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவனின் வேண்டுகோளுக்கு இணங்க ...