திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக செய்தி வெளியிட்ட தினத் தந்திக்கு மிரட்டல் – அமைச்சர் ரகுபதிக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
தமிழர் பண்பாட்டைப் பறிக்க பத்திரிகைகளை மிரட்டும் பாசிச திமுக அரசு என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், திருப்பரங்குன்ற ...
