தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!
தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக ராகுல்காந்தி ஊடுருவல்காரர்களை ஆதரிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ...