ராகுல் காந்தி தெலங்கானாவில் ‘எம்எல்ஏ திருட்டில்’ ஈடுபடுகிறார் – பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ்
தேசிய அளவில் வாக்கு திருட்டுக்கு எதிராகப் பேசும் ராகுல் காந்தி, தெலங்கானாவில் எம்எல்ஏக்கள் திருட்டில் ஈடுபடுகிறார் என்று பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ் தெரிவித்தார். இதுகுறித்துப் பேசிய அவர், தெலங்கானாவில் எம்எல்ஏக்கள் ...