அக்னிவீர் திட்டம் குறித்து ராகுல் காந்தி அவதூறுகளை பரப்பி வருகிறார்! – பாஜக முன்னாள் ராணுவ பிரிவு தலைவர் ராமன்
நாடாளுமன்றத்தில் அக்னிவீர் திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவதூறுகளை பரப்பி வருவதாக பாஜக முன்னாள் ராணுவ பிரிவு தலைவர் ராமன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், ...