நாட்டை அவமதிக்கும் ராகுலை கட்டுப்படுத்த வேண்டும் : முதலமைச்சர் மோகன் யாதவ்
நாட்டை அவமதிக்கும் ராகுல் காந்தியைக் காங்கிரஸ் கட்டுப்படுத்த வேண்டும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, இந்தியத் தேர்தல் அமைப்பில் ...