தோல்வி பயத்தால் தொகுதி மாறிய ராகுல் காந்தி : பிரதமர் மோடி
தோல்வி பயத்தால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுவதாக பிரதமர் நரேந்திமோடி தெரிவித்துள்ளார். மேங்கு வங்கம் மாநிலம் துர்காபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் ...