புத்தாண்டு கொண்டாட வியட்நாம் சென்ற ராகுல் காந்தி! : பாஜக விமர்சனம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறந்த சுவடு மறைவதற்குள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, புத்தாண்டு கொண்டாட வியட்நாம் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ...
