வயநாட்டில் ராகுல் காந்தியின் தோல்வி உறுதி! : பிரதமர் மோடி திட்டவட்டம்!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் தோல்வி அடைவார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மற்றும் ஹிங்கோலி தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ...