பாஜக எம்பிக்கள் மீது தாக்குதல் – அலட்சியமாக பதிலளித்த ராகுல் காந்தி!
ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் பாஜக எம்.பி. காயமடைந்த நிலையில், இதுதொடர்பாக அவரிடம் பாஜகவினர் முறையிட்டபோது அவர் அலட்சியமாக பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற நுழைவு வாயிலில் காங்கிரஸ் ...