ஜனநாயகத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்தும் ராகுல் : பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு!
காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களிப்பதில்லை என்பதால் ராகுல்காந்தி இந்தியாவின் ஜனநாயகத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்த முயற்சிப் பதாகப் பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாகப் பீகார் மாநிலம், பாட்னாவில் பேட்டியளித்த அவர், வாக்காளர் வரைவு ...