ராகுல் – பினராயி திட்டிக்கொள்வது வெறும் நாடகமே! – பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர்!
வளர்ச்சிக்கான அரசியலை மக்கள் விரும்புகின்றனர் என கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் திருவனந்தபுர ...